நூலகம்



பலகோடியில் நூலகம் இருந்தாலும்
தெருக்கோடியில் இருக்கும் உன் நூலகம் '
அனுபவ படிப்பை கற்று தருகிறது ,
உன் இதயத்தில் இருக்கும் அக்னிசிறகுகள்
,உண்மையின் வெளிபாடு ,,
பலரை பட்டம் பெற உதவிய நூல்கள் வீதியில் ......
கைவிடப்பட்ட நூல்களுக்கு கைகொடுத்தாய் .
நூல்கள் உன் வாழ்க்கைக்கு கைகொடுத்தது.
நூல்கள் தேடி பலர் செல்லும் போது..
உன்னை தேடி நூல்கள் வந்தது ..
நூல்கள் என்றும் கற்று கொடுப்பவைதான் ....
நூல்கள் வாங்குவோம் .ஏழையின் துயர் துடைப்போம் ...
                                                                     -இணைய செய்தியாளர் - உமாதேவி