குட்டிச்சுவர் மேலாக

வெட்டவெளி பொட்டலிலே
குட்டிச்சுவர் இரண்டு

குட்டிச்சுவர் மேலாக
ஒட்டி நிற்கும் பலகை

ஓட்டை பலகையிலே
இந்நாட்டு கல்வி

எந்நாட்டிலும் காண இயலா
எங்கள் மன திண்மை